• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லும் – உயர்நீதிமன்றம்

April 11, 2022 தண்டோரா குழு

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2016ல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, 2017 பொதுக்குழுவில் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளார் – ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால்,அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ஒபிஎஸ் – இபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க