• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 46 வது தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு தீவிர வாக்கு சேகரிப்பு !

February 8, 2022 தண்டோரா குழு

கடந்த பத்து ஆண்டுகளில் எதிர் கட்சியாக இருந்த போதும் தமது வார்டில் செய்த பல்வேறு கட்டமைப்பு பணிகள் குறித்து கூறி நம்பிக்கையோடு வாக்கு சேகரிக்கும் 46 வது தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் திவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டு இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள மீனா லோகு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த கால மாநில அரசின் பல்வேறு குறைகளை எதிர்த்து போராடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மீனா லோகு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பாக களமிறங்கி உள்ளார்.மக்களின் முதல்வராம் தளபதி மு.க.ஸ்டாலினின் மக்கள் நல் வாழ்வு திட்டங்களை உங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க