கோவையின் மைய பகுதியில் அமைந்துள்ள அனைத்து குளங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் கோவை மக்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ்வதற்கும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் பள்ளி குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கபட்டுள்ளது.
இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு வரும் பெண்கள் , குழந்தைகள் என அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் மிகவும் வெறுக்க தக்கதாக இருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்