• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வந்த விமானத்தில் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

November 19, 2019

சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருவரிடம் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது.

சார்ஜாவில் இருந்து நள்ளிரவு ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையம் வந்தது. அப்போது சுங்க வரித் துறையினர் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
திருச்சியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் மாணவர் பாஷா ஜாபர் ஆகியோர் 46 லட்சம் மதிப்பிலான 1276 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர் இதைக் கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க