• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களுக்கு பணிகளிலிருந்து விலகி இருக்க முடிவு

January 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டும் கோவை மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்தும் வக்கீல்கள் முழுமையாக விலகி இருப்பது என்றும், 5ம் தேதி காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டமும், 6ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரத போராட்டமும் கோவை மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலின் முன்பாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க