கோவை சுந்தாரபுரத்தை அடுத்த மதுக்கரை சாலை மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த வட மாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டிற்குள் புகுந்து நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை மோகன்நகர் பகுதியில் இருந்த வீடுகளை நோட்டமிட்ட வட மாநில இளைஞர் ஒருவர்,திடிரென அங்கிருந்த வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நோட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பியுள்ளார். இதே போல அப்பகுதி முழுவதும் குடியிருப்பிற்குள் இரவு முழுவதும் உலா வந்த மர்ம நபரை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்