• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 900 பேர் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுதுகின்றனர் – மாவட்ட ஆட்சியர்

March 2, 2020

கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள பிரசன்டேசன் பள்ளியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை பார்வையிட்ட பின், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் ,

கோவை மாவட்டத்தில் 119 மையங்களில் 34 ஆயிரத்து 900 பேர் தேர்வு எழுதுகின்றனர்.24 ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

நல்ல முறையில் தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத வசதிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 11 வகுப்பு தேர்வு 4 ம் தேதியும், 10 ம் வகுப்பு 27 ம் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க