கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல் பொதுமக்களிடம் இருந்து பெறப்படப்பட்டது.
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், பா.ஜ.க தொண்டர்கள் கட்சி வளர்ச்சி நிதி வசூலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடைக்காரர்கள், கடை உரிமைகள், பொதுமக்களிடம் இருந்து வளர்ச்சி நிதி பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ் ,கோபிநாத், மாவட்ட துணை தலைவர் குமரன், கணபதி துரை, கலைவாணி, ஜெயதிலகா வேணுகோபால், ராம் நகர் மண்டல் தலைவர் விஷ்ருதா, அரசு தொடர்பு துறை தலைவர் சரவணன், கூட்டுறவு பிரிவு தலைவர் வேல்முருகன், விசுவா, ஐடி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சபரி மாவட்ட செயலாளர் திருமதி கௌரி உள்ளிட்ட பலர் கொண்டனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது