• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு

June 5, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழத்துள்ளார்.

கோவை மாவட்டம் பேரூரை சேர்ந்த விஜய்(19) என்ற கைதி கல்லால் தாக்கியதில் பீளமேட்டை சேர்ந்த ரமேஷ்(48) என்பவர் உயிரிழந்தார்.இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கொலையாளி விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பந்தைய சாலை காவல்நிலையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக மத்திய சிறையில் உள்ள கைதிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க