December 21, 2021
தண்டோரா குழு
கோவை கள்ளிமடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நாளை ( புதன்கிழமை ) நடைபெற உள்ளது ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும். அதன் விவரம்,
காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதிநகர், ராமானுஜ நகர், நீலிக்கோணம்பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், இந்திராநகர், பாலன் நகர், சக்கரை செட்டியார் நகர், என் ஜி ஆர் நகர், ஹோப் காலேஜ் – சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.