• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது

July 2, 2025 தண்டோரா குழு

PSG சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, Behind the mask – care for caregivers” என்ற தலைப்பில் மருத்துவர்கள் தினம் (Doctors’ Day) விழாவை ஜூலை 1ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடியது.

இந்த விழாவில் PSG SSH இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன், PSG புற்றுநோய் நிறுவன இயக்குநர் டாக்டர் பாலாஜி, PSG மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பா ராவ், மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் வருண், மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது,நோயாளிகள் தங்களது நன்றியை மருத்தவர்களுக்கு தெரிவித்து, PSG மருத்துவமனை வழங்கும் சேவையை பாராட்டினர்.மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். “மருத்துவ சேவை என்பது ஓர் அழகு மிக்க சேவை. நோயாளிகளின் சிரிப்புகள் எங்களுக்கான பரிசு” என தெரிவித்தனர். PSG வழங்கிய இந்த அரிய வாய்ப்புக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் படிக்க