• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம் – ஆளுநர் உத்தரவு

October 16, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்திரவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பி.காளிராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-டெக்னாலஜி பிரிவில் தற்போது பணிபுரிந்து வருகிறார். இவர் பி.காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க