• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை; சபரிமாலா உண்ணாவிரதம்

November 13, 2021 தண்டோரா குழு

கோவையில் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை உரிய முறையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க