• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தபெதிக அலுவலகத்தில் காதலர் தின விழா கொண்டாட்டம்

February 14, 2022 தண்டோரா குழு

கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் காதலர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக ஜோசப் -சௌமியா காதல் ஜோடிக்கு சுயமரியாதை திருமணம் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நடத்தி வைத்தார். முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் புரிந்தோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் படிக்க