• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் STEM – ICT ஆய்வகம் திறப்பு

September 21, 2024 தண்டோரா குழு

கல்வியில் அனுபவமிக்க மற்றும் பன்முக அணுகுமுறையைக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் – வகையான மத்திய STEM – ICT ஆய்வகம் , AppViewX மற்றும் Experifun ன் ஆதரவுடன் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.

பூமி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் துணை மேயர் ஆர்.வெற்றிசெல்வன் , ஆணையர் சிவகுரு பிரபாகரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட விழாவில் , கோவை மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநாயகி இந்த ஆய்வகத்தை திறந்து வைத்தார். ஆய்வகத்தில் STEM இல் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 80 மாதிரிகள் உள்ளன.

இந்த மாதிரிகள் கருத்தியல் தெளிவைக் கொண்டுவருவதற்கும் , குழந்தைகளுக்குக் அனுபவத்தை உன்னிப்பாக கற்றல் வளர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த CSR முயற்சியின் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள்.

AppViewX இன் மூத்த துணைத் தலைவர் ஆராவமுதன் வீரராகவன் மற்றும் இணை இயக்குநர் அருணா சந்தானம் , துணை இயக்குநர் சாதன் ஏ.சி ,பீப்பிள் ஆபரேஷன்ஸ் & சிஸ்டம்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க பிரமுகர்களால் தொடக்க விழா நடைபெற்றது.

மேலும் படிக்க