December 10, 2020
தண்டோரா குழு
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக முனைவர் எஸ்.பி.தியாகராஜன் பதவியேற்றுக் கொண்டார்.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகத்தின் வேந்தராக இருந்த கிருஷ்ணகுமார் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.இந்நிலையில், கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக முனைவர் எஸ்.பி.தியாகராஜன் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும், ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் முதன்மையராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.