• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி கண்டுகழிக்க ஏற்பாடு

March 1, 2022 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ என்னும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட துவங்க விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதில் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு நேரடியாகவும், இணையவழியிலும் உரையாற்றுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இதனை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கோவை அரசு கலைக்கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.

மேலும் படிக்க