• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4 மையங்களில் காவல் துறையினருக்கான தபால் வாக்குபதிவு

April 2, 2021 தண்டோரா குழு

கோவையில் 4 மையங்களில் காவல் துறையினருக்கான தபால் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. கோவை சி.எஸ்.ஐ பள்ளியில், காவலர் பயிற்சி பள்ளி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 4 மையங்களில் காலை முதல் தபால் வாக்குப்பதிவானது நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் சி.எஸ்.ஐ பள்ளியில் 10 தொகுதிக்கும், காவலர் பயிற்சி பள்ளியில் 6 தொகுக்கும், மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சியில் தலா 2 தொகுதிக்கும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பிற மாவட்ட காவலர்களும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலையில் ஆர்வத்துடன் காவலர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் படிக்க