• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 12 ஆண்டுகள் வாடகை தராததால் கடை முன்பு வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம்

March 7, 2022 தண்டோரா குழு

கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள அரிசி கடை லைன் பகுதியில் 12 ஆண்டுகள் வாடகை தராததால் கடை முன்பு வாரிசுதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை ரங்கே கவுடர் வீதியில் அரிசி கடை பகுதியில் பாரா இமாம் மகான் வாரிசுதாரர்கள் 22 குடும்பத்தார்கள், குழந்தைகளுடன் கையில் பதாகைகளை ஏந்தி கடையை திறக்க விடாமல் வாடகை கேட்டு கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கடைவீதி போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாரா இமாம் மகான் வாரிசுதாரர்கள் கடைகள் முன்பு டென்ட் அமைத்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க