• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற வாலிபர்கள்

March 1, 2022 தண்டோரா குழு

கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற இரு வாலிபர்கள் சிசிடிவி காட்சி. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரங்கேகவுண்டர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் விற்கும் கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் ரகுமான். நேற்று முன் தினம் இரவு, ராஜவீதி ஐந்து முக்கு பகுதியில் உள்ள கடை உரிமையாளரை பார்க்க சென்றுள்ளார்.அப்போது தான் வந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு அருகில் நிறுத்து விட்டு சென்ற ரகுமான் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது,இரு வாலிபர்கள் தனது இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வெரைட்டி ஹால்ரோடு காவல்நிலையத்தில் ரகுமான் புகார் அளித்தன் பேரில் வழக்கு பதிவு செய்தபோலீசார் சிசிவிடி காட்சிகளை கொண்டு இரண்டு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க