• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரீல் படத்தின் ஆடியோ வெளியீடு

July 26, 2019

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ரீல் படத்தின் ஆடியோ கோவையில் வெளியிடப்பட்டது.

சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோவையில் முழுவதுமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ரீல். கிராமம் மற்றும் நகர பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் உதய் ராஜ், அவந்திகா மற்றும் கலக்க போவது யாரு சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் மேத்யூஸ்,

புதுமையான கதைகளத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கே.ஜி நிறுவனத்தின் நிறுவனர் பக்தவக்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்க