• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக !

February 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 38 வது வார்டில் அதிமுக முதல் வெற்றியை பதிவுச் செய்தது.

கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.இந்நிலையில்,கோவை மாநகராட்சி 38 வது வார்டில் அதிமுக முதல் வெற்றியை பதிவுச் செய்தது.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருக்கமானவரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் மனைவி சர்மிளா சந்திரசேகர் 38 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவர் 5,542 வாக்குகள் பெற்று
315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க