கோவையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு மலையாள மொழி பேசும் பா.ஜ.கவினர் இல்லத்தில் ஓணம் கொண்டாடிய வானதி ஸ்ரீனிவாசன்.
தமிழகம் மற்றும் கேரளாவில் மலையாளிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓணம் திருவிழாவை
முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள வழக்கறிஞர் உதயா PS மேனன் இல்லத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
அப்போது,அவர்களுடன் சேர்ந்து வானதி ஸ்ரீனிவாசன் ஓணம் நடனம் ஆடினார்.இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட தலைவர்
பாலாஜி உத்தமராமசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்