• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி

July 5, 2019 தண்டோரா குழு

கோவையில் பருவ மழை தீவிரமடைய உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ அனைப்பு படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகையை நிகழ்த்தி காட்டினார்கள்.

கோவை வடக்கு தீ அணைப்பு துறையினர்.மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில்,கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில், கமாண்டோ, மற்றும் நீச்சல்வீரர்கள், கோவை முத்தண்ணன் குளத்தில் பாதுகாப்பு போலி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது , ரப்பர் போட்டில் சென்று காப்பாற்றுவது போன்றும், தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது .மேலும் தேங்கிய நீரை வெளியேற்றுவது போன்ற போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தீ அணைப்பு துறையில் நீச்சல் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் செய்து காட்டினார்கள்.

மேலும் படிக்க