• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தற்கொலை செய்து கொள்வ‌தாக‌ வ‌ய‌தான‌ த‌ம்ப‌தியின‌ர் த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம்

March 7, 2022 தண்டோரா குழு

தற்கொலை செய்து கொள்வ‌தாக‌வும் வ‌ய‌தான‌ த‌ம்ப‌தியின‌ர் த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர்.

கோவை மாவ‌ட்ட‌த்தில் திங்க‌ட்கிழ‌மையான‌ இன்று ம‌க்க‌ள்குறைதீர்க்கும் முகாம் ந‌டைபெற்றது.இதில் கோவை ஆர் எஸ் புர‌ம் ப‌குதியில் ஜெக‌நாத‌ன் (65) ம‌ற்றும் அவ‌ர‌து ம‌னைவியும் க‌ண்ணீர் ம‌ல்க‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளிக்க‌ வ‌ந்த‌ன‌ர்.

அதில் இவ‌ர‌து சொந்த‌வீட்டை வாட‌க்கைக்கு ம‌லைச்சாமி ம‌ற்றும் அவ‌ர‌து ம‌னைவி ப‌த்மினிக்கு 2013 ம் ஆண்டு விட‌ப்ப‌ட்ட‌தாக‌வும் , இந்த‌நிலையில் இருவ‌ருக்கும் விவ‌கார‌த்து ஆகாவே 2018 ம் ஆண்டு மீண்டும் க‌ட்டிட‌த்தை வாட‌கைக்கு வேண்டும் என்று கூறி மாத‌ம் ரூபாய் 95000 வ‌ழ‌ங்குவ‌தாக‌ கூடியுள்ளார்.ஆனால் கால‌க்கெடு முடிந்தும் வாட‌கையை தார‌ம‌லும் கால‌ம் தாழ்தி வ‌ருவ‌தாக‌வும் த‌ற்பொழுது வ‌ரை ரூபாய் 400000 ல‌ட்சம் த‌ர‌வேண்டும் என்றும் கூறினார்.

அவ‌ர்க‌ளை காலின்செய்ய‌ சொன்னால் அடி ஆட்க‌ளை வைத்து மிர‌ட்டுவ‌தாக‌வும் திமுக‌ பிர‌முக‌ர் ஒருவ‌ர் தொலைபேசியில் அழைத்து மிர‌ட்டுவ‌தாக‌வும் கூறினார்.மேலும் அந்த‌ க‌ட்டிட‌த்தில் ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள் ந‌டைபெறுவ‌தாக‌வும் ,அவ‌ர்க‌ளை உடனே காலி செய்ய‌ வேண்டும் என்றும் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் மனு அளிக்க‌ வ‌ந்த‌ன‌ர். அப்பொழுது அவ‌ர்க‌ள் ஆட்சிய‌ர் வ‌ளாக‌த்தில் த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர் .,உட‌ன‌டியாக‌ அவ‌ர்க‌ளை காவ‌ல் துறையின‌ர் அப்புற‌ப்ப‌டுத்தின‌ர்.

மேலும் படிக்க