பிரியாணி பிரியர்களின் பசியை ஆற்றிடும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற அங்கனன் பிரியாணி ஹவுஸ் தனது மூன்றாவது கிளையை கோவை கணபதி பகுதியில் துவக்கியது.இந்தியாவின் உயர் தர அசைவ உணவான பிரியாணி, உணவு பிரியர்களால் அதிகளவில் உண்ணப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் பிரியாணி பிரியர்கள் என்பது அதிகமாகவே உள்ளனர்.இந்நிலையில் பிரியாணி உணவு பிரியர்களின் பசியை ஆற்றிட கோவை மாநகரில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் தனது மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் சக்தி ரோட்டில் துவக்கியது.கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் கிளையை சிறப்பு அழைப்பாளரான பிரபல தொழிலதிபர் லீமா ரோஸ் மார்ட்டின், மற்றும் அங்கணன் பிரியாணி ஹவுஸ் இயக்குனர்கள் கௌரவ்,பிரவீன் ரத்தினம்,சந்திப்,ஜெயஸ்ரீ ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த திறப்பு விழாவில் ஸ்ரீவித்யா, எஸ் வி முருகாம்பாள்,நேத்ரா எம் பிரவீன்,ரஷ்மி ராஜன் கபூர், சாந்தி முரளி ,ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் சுந்தர வடிவேலு, உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்