• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனுஷ் ரசிகர்கள் பட்டாஸ் வெடித்து ஆராவாரம்

January 15, 2020 தண்டோரா குழு

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து கோவையில் ரசிகர்கள் பட்டாஸ் வெடித்து ஆராவாரம் செய்தனர்.

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக இன்று வெளியானது.

இந்நிலையில் கோவையில் 20 தியேட்டர்களில் இப்படம் வெளியானதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.பூமார்க்கெட் பகுதியில் உள்ள பாபா சினிமாஸ் அர்ச்சனா திரையரங்கம் முன்பாக ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆடல்,பாடல்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மணி,சங்கர், அந்தோணி,அருள் முருகன்,தர்மன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க