• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுர்ஜித்தை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை

October 28, 2019 தண்டோரா குழு

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை கோவையில் பள்ளிவாசலில் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை தமிழகம் முழுவதும்
நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசலில் இன்று மதியம் ஒரு மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இதனை தொடர்ந்து இன்று மாலை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கே.எம் ஜே.அனாதை இல்லத்தில் உள்ள 50″க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் சிறுவனை மிட்டு எடுக்க சிறப்பு தொழுகைசெய்தாா்கள். இச் சிறப்பு பிராத்தனை வழிபாடுகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகைக்குப் பிறகு இந்தக் குழந்தைக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் படிக்க