• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சித்திரை விழாவை கொண்டாடும் விதமாக ஸ்ரீ சக்தி சித்திரை திருவிழா மாரத்தான் போட்டி

March 17, 2023 தண்டோரா குழு

கோவையில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு தடகள கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து,சித்திரை திருவிழா மாரத்தான் எனும் நிகழ்ச்சியை கோவையில் நடத்த உள்ளனர்.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் தீபன் தங்கவேலு,ஷீவன் தங்கவேலு முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர். கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள சித்திரை திருவிழா மாரத்தான் நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் மாதம் 29 ந்தேதி மாலை ஸ்ரீ சக்தி கல்லூரி விளையாட்டு வளாகத்தில் போட்டி தொடங்கி பள்ளி மாணவ மாணவிகள் நான்கு கிலோமீட்டர் ஆறு கிலோமீட்டர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஆறு கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டரும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆறு கிலோமீட்டர் மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க