• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியுரிமை சட்ட திருதத்திற்கு ஆதரவாக பாஜகவினர் கோலம்

December 30, 2019

கோவையில் குடியுரிமை சட்ட திருதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்திற்க்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை இடையர்பாளையம் பகுதியில் பா.ஜ.கவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.

சி.ஏ.ஏ பற்றி தவறான வதந்திகளை பரப்புவதாகவும் இதற்கு ஆதரவாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கோலம் போட்டு வருவதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க