• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கண்டன ஆர்பாட்டம்

April 14, 2018 தண்டோரா குழு

கோவையில் அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் வருகின்ற ஏப் 17ம் தேதி காலை 10மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்க எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் ராஜசேகரன்,

தமிழகமெங்கும் பல இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தும், சபை மத போதகர்கள் அடித்தும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை உபத்திரவம்படுத்தி மற்றும் பரிசுத்த வேதாகமத்தை எரித்ததை கண்டித்தும், அரசாங்க கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் கோவை அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் கலந்து கொள்கின்றனர். என்று கூறினார்.

மேலும் படிக்க