• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரி மாணவி மாயம்

December 6, 2021 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி(21).இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இசிஇ 4-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கடைக்கு ஷாப்பிங் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவியின் ரூமில் தங்கியிருந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தி நீண்ட நேரம் போனில் பேசுவார் எனவும் அது யார் என்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க