• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 4 பேர் கைது

January 21, 2020

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு காரில் கஞ்சா விற்று வந்த 4பேரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை கைது செய்து விசாரித்தபோது கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது.பிறகு இவர்களிடம் வைத்திருந்த 1/2kg கஞ்சாவையும் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கோவிந்தன், மஞ்சுநாதன், பிரவீன், ஜோதி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 4 குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க