• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம்

September 8, 2022 தண்டோரா குழு

உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் என்று வானம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரித்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்கள் அதிகாலை முதலே தங்களது குடும்பத்தினருடன் ஆலயம் வந்து சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் வருகிறார்கள்.நான் என்ற அகம்பாவத்தை ஒழித்து நாம் என்ற ஒற்றுமையை வலியுறுத்துவதாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க