கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர். மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்த்ததை
அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வழக்கறிஞர் முருகானந்தம் கொடூர தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரிஜெ எ சி சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது.
நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ எ சி சி முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது