• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை முன்னிட்டு ஸ்கேட்டிங் விளையாட்டு

March 4, 2018 தண்டோரா குழு

கோவையில் மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுமிகளுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு இன்று(மார்ச் 4)நடைபெற்றது.

கோவை டாட் என்ற தனியார் நிறுவனம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்கேட்டிங் விளையாட்டு நடைபெற்றது.இந்த ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்டனர்.மேலும் ஸ்கேட்டிங் விளையாட்டின் போது  புல்லட் வாகன பேரணியும் நடைபெற்றது. கோவை வஉசி மைதானத்தில் துவங்கிய ஸ்கேட்டிங் விளையாட்டு அவினாசி  சாலை ஹோப்ஸ் என முக்கிய வழியாக சென்று மீண்டும் அதே வழியாக ரேஸ்கோர்ஸில் முடிவடைந்தது .இந்த ஸ்கேட்டிங்கானது சுமார் 20கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

மேலும் படிக்க