• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆறு மாத‌ க‌ர்ப்பிணி பெண் கோவையில் ம‌னுதாக்க‌ல்

February 2, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத் தில் கோவை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் கோவை உள்ள ஆர்.எஸ் புர‌ம் ப‌குதியில் உள்ள‌ மேற்கு ம‌ண்ட‌ல அலுவ‌லக‌ம் ப‌குதியில் ஐந்தாவ‌து நாளான‌ இன்று ஆறு மாத‌ கால‌ க‌ர்ப்பிணி பெண்ணான‌ மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ந‌ந்தினி என்ப‌வ‌ர் 40 வார்டுக்கான‌ வேட்பு ம‌னுவை தாக்க‌ல் செய்தார்.

இவர் பி.எ.ப‌ட்ட‌தாரி ஆவார் மேலும் ம‌க்க‌ள் நீதி மய்ய‌ம் க‌ட்சியை சேர்ந்த‌ இன்று 11 பேர் வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌ன‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க