கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.
கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடி மற்றும் சிசிடிவி கேமராவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் , துணை ஆணையாளர் உமா ,தெற்கு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் கணேஷ் குமார், சின்ராஜ் இவர் கலந்து கொண்டனர்.
மேலும் சுகுணாபுரம் பகுதியில் உள்ள குற்றங்களை கண்காணிக்க மற்றும் வாகன வாகன சோதனைகளை மீண்டும் தூரமாக கண்காணிக்க இந்த கேமரா உதவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு