• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக 77வது சுதந்திர தின விழா

August 15, 2023 தண்டோரா குழு

நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக 77 வது சுதந்திர தின விழா சங்கத்தின் பொதுக்குழு தலைவர் பி ஏ ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் தலைவர் உபைதுர் ரஹ்மான் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் பொன்னையன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் இப்ராஹிம் மகாராஜன் லத்திப், அப்துல் ரகுமான் செந்தில்குமார் அந்தோணி பெசானியா சமுத்திரக்கனி முகமது நாசர் இப்ராஹிம் கண்ணன் அபூபக்கர் அப்பாஸ் முத்தலிப் ஜலீல், சித்திக் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் அபுதாகிர் கௌர ஆலோசகர் சுலைமான் முன்னாள் துணைத் தலைவர் யூசுப் கவுரவ ஆலோசகர் முகமது யூசுப் விழா குழு உறுப்பினர்கள் இஸ்மாயில் அமானுல்லா அக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க