கொரோனாவால் மரணம் அடைந்த
கிராம உதவியாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் ஆட்சியர் வழங்கினார்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்ததையொட்டி, முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களுக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார்.இதனையொட்டி முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களான மனைவி,மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு கலெக்டர் சமீரன் வழங்கினார்.
மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2021-22ம் நிதியாண்டிற்கு திருநங்கைகள் சுயத்தொழில் துவங்குவதற்கு 6 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு