• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கு மண்டலத்தில் நம்பர் -1 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக திகழும் பி.எஸ்.ஜி மருத்துவமனை

August 16, 2024 தண்டோரா குழு

பிஎஸ்ஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு,தன்னுறுப்பை தானமளித்து உயிர்காத்த நன்கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் PSG உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தன்னுடைய வாழ்க்கையின் முடிவில் வாழ்க்கையை துவங்குவதற்கு பல மற்றவர்களின் தன்னலமற்ற மாமனிதர்கள் தங்களது உடல் உறுப்பை தானமாக வழங்கினர். உறுப்பு தானம் செய்வதற்கான இன்றைய தலைமுறை மக்களின் துணிச்சலான முடிவு எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பல உயிர்களைக் காக்க உறுதி பூண்டுள்ளோம்.PSG மருத்துவமனை அனுபவமிக்க,பிரத்யேக மருத்துவ வல்லுநர்கள்,நவீன மருத்துவ வசதிகள், தனித்துவமிக்க தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அறுவைசிகிச்சை அரங்குகளுடன் கூடிய அதிநவீன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை கொண்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் நம்பர் -1 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக P S G மருத்துவமனை உள்ளது.

PSG மருத்துவமனையில் இதுவரை செய்யப்பட்ட உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் மூலமாக பலருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

17 இதய மாற்று அறுவை சிகிச்சைகள்
368 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்
70 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்
3 நுரையீல் மாற்று அறுவை சிகிச்சைகள்

உறுப்பு தானம் செய்வோம் .!
உயிர் காப்போம்..!
மேலும் தகவல்களுக்கு,
PSG உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மையம்
87540 22880/9894095468 / 82200 13330

மேலும் படிக்க