• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கைத்தறி ஆடைகள் அலங்கார அணிவகுப்பு இறுதிச்சுற்று – அசத்திய மாணவர்கள்

September 7, 2022 தண்டோரா குழு

தேசிய கைத்தறிநாள் கொண்டாட்டத்தின் 5வது ஆண்டின் கல்லுரிகளுக்கு இடையே ஆன கைத்தறி ஆடைகள் அலங்கார அணிவகுப்பு இறுதிச்சுற்று கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவருக்கு கைத்தறி மகாராஜா பட்டமும் வெற்றி பெற்ற மாணவிக்கு கைத்தறி மகாராணி பட்டமும் வழங்கப்பட்டது. இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ திருமதி வானதி சீனிவாசன், திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், கோவை பாஜக நகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி, கிருஷ்ணா கல்வி குழுமங்களின் சேர்மன் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க