• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும் – நடிகர் ஆர்யா கோவையில் பேட்டி

September 3, 2022 தண்டோரா குழு

கோவையில் நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் ஆர்யா கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடினார்.

மேடை நிகழ்வுகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா கூறுகையில்,,

வரும் 8″ம்”தேதி வெளியாகி வரும் கேப்டன் திரைப்படத்தின் கரு வித்தியாசமான ஆர்மி பேக் கிரவுண்ட் கதையாக இருக்கும். கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும். தமிழ்நாடு அரசு ராஜா ராணி திரைப்படத்திற்கு விருது கொடுத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்வு அளிக்கிறது. நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை ஆனால் நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள் எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க