• Download mobile app
15 Oct 2026, ThursdayEdition - 3900
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை அவசியம் – உயர் நீதிமன்றம்

July 31, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவி வரும் குட்கா விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை அவசியம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகவும் அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.குட்கா விவகாரம் தொடர்பாக இந்த விசாரணையில் சி.பி.ஐ., விசாரணை அவசியம் வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க