• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் கிண்டல்கள்.

April 1, 2016 வெங்கி சதீஷ்

இந்திய அணி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தும் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இதற்குப் பந்துவீச்சாளர்கள் வீசிய நோபால் தான் காரணம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதைக் கிண்டலடித்து இணையத்தளங்களில் பல்வேறு கருத்துக்களும், படங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

அவற்றில் சிலவற்றைத்தான் நாம் மேலே கொடுத்துள்ளோம். ஒரு அணி வெற்றி பெற்றால் பாராட்டுவதும், தோல்வியடைந்தால் இது போன்ற கிண்டல்கள் வெளிவருவதும் சகஜம் தான் என்றாலும்,

முக்கியமான போட்டிகளில் இது போன்று அஜாக்கிரதையாக நடந்துகொள்வது வீரர்களுக்கு அழகல்ல என்பதே இதன் நோக்கம்.

மேலும் படிக்க