• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு !

November 29, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களுக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க