June 19, 2018
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் தலைவான ராகுல் காந்தி இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.ராகுல் காந்தியின் பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்ரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.