• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காக்கைகள் இடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி பொதுமக்கள் பாராட்டு

February 21, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூரில் காக்கைகள் இடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ளஅடுத்த கோட்டூர் உப்பு கிணறு வீதியை சேர்ந்த சுதர்சினி. .தன்வந்த். வருண். இவர்கள் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக பறந்து வந்த ஆந்தையை காகங்கள் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டிருந்ததை பார்த்த சிறுவர்கள் உடனடியாக காக்கைகளை விரட்டி பாதுகாப்பாக மீட்கப் போராடினர்.

அப்பொழுது பிரியதர்ஷினி என்ற பத்தாம் வகுப்பு மாணவி காகங்கள் பிடியிலிருந்து பத்திரமாக ஆந்தையை மீட்டு அதற்கு நீர் புகட்டி ஆழியார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது .ஆந்தையை வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.சிறுமியின் செயலைக் கண்டு இப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க