• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுண்டம்பாளையத்தில் 2 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

September 8, 2023 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மெகா வாட் சூரிய சக்தி கூடிய மின் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் த விஜயகுமார், மாநகராட்சி ஆணையாளர் முபிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

உடன் ராஜேந்திரன் முதுநிலை துணைத்தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவனம் திரு எஸ் ராமமூர்த்தி, திட்ட இயக்குநர் ,சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை , மாநகர பொறியாளர் சுகந்தி,செயற்பொறியாளர் இளங்கோவன், முருகேசன் , மாநகர நகரமைப்பு அலுவலர் குமார்,உதவி பொறியாளர் ஜீவராஜ் ஆகியோர் உள்ளனர்.

மேலும் படிக்க