• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்

November 21, 2019 தண்டோரா குழு

கமலுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம்; அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்தி காட்டுவார்கள். நானும், கமலும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்து கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அப்போது முடிவு சொல்கிறேன். அதுவரை பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க